உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி

கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி

கோவை: கோவை பெரியகுளத்தின் அழகை ரசிக்கும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் ஸ்பீடு போட் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீடு போட்டில் ஒரே நேரத்தில் 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஸ்பீடு போர்டில் மக்கள் சவாரி செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை