உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் விளையாட்டு விழா

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் விளையாட்டு விழா

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில், எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 11ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. நான்கு அணிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.இதில் அதிக வெற்றி புள்ளிகளை எடுத்த, சிவப்பு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை