மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
20 minutes ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
38 minutes ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
1 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
1 hour(s) ago
கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். சம்மர் கோர்ஸ்
ஸ்போக்கன் ஹிந்தி, பிரைவேட் ஹிந்தி சபா தேர்வு, ஹிந்தி ஓரல் தேர்வு, பள்ளி பாடத் திட்டங்களுக்கான ஹிந்தி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: சரவணம்பட்டி. தொடர்புக்கு: 99651- 43597. இசைப் பயிற்சி
கிளாசிக்கல் மியூசிக், சினி மியூசிக், கரோக்கி பஜன் அண்ட் ஸ்லோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொடர்புக்கு: 72002- 58356, 98868 -33411. ஓம் யோகா சிகிச்சை மையம்
யோகாசனப் பயிற்சி, பகவத் கீதை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். தொடர்புக்கு: 97912 -57673, 98944 -01836. என்.எம்.மெட்ரிக் பள்ளி
கராத்தே, ஜூடோ, பன் கேம்ஸ், லைப் ஸ்கில்ஸ், ஆக்டிவிட்டீஸ் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: சிங்காநல்லூர், தொடர்புக்கு: 93603- 23055.
20 minutes ago
38 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago