உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை இல்லை

மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை இல்லை

கோவை;குரும்பபாளையத்தில் உள்ள சேது வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடந்த பத்து ஆண்டுகளாக பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது.தற்போது பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு, எந்த நன்கொடையும் வாங்கப்படுவதில்லை.பிளஸ் 1 வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதம் மற்றும் வணிகம், பொருளாதாரம், கணினி பயன்பாடுகள், கணக்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.இப்பாடங்களில் சேர்வதற்கு, மாணவர்களின் மதிப்பெண்ணை பொறுத்து, சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 94429 18385 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை