ஆன்மிகம்' பகவத் கீதை' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.உற்சவத்திருவிழாசக்தி முனியப்பன் கருப்பராயன் கோவில், அய்யண்ண கவுடர் வீதி, வெரைட்டி ஹால் ரோடு. மறுபூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை மற்றம் பிரசாதம் வழங்குதல் n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், குருக்கம்பாளையம், அன்னுார்n காலை, 8:00 மணி.* தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:0 மணி.* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார்n காலை, 8:00 மணி முதல்.* முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.கல்விகாமராஜர் பிறந்தநாள் விழாகே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 2:00 மணி.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிஇந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.உலக இளைஞர் திறன் தினம்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.பொது'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சிகொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.ஆடி கண்காட்சி மற்றும் விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.