உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

குறிச்சி துணை மின் நிலையம்

குறிச்சி, போத்தனுார், சுந்தராபுரம், ஹவுசிங் யூனிட், எல்.ஐ.சி., காலனி, சிட்கோ, ஈச்சனாரி மற்றும் மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி.தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

காளப்பட்டி துணை மின் நிலையம்

காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, கைகோளபாளையம், வலியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.புரம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், குமுதம் நகர் மற்றும் செங்காளியப்பன் நகர்.தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை

சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை