உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் இடமாற்றம்

போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் இடமாற்றம்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, திருநெல்வேலி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த டி.எஸ்.பி.,கள் உட்பட, 21 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த சுரேஷ்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 'சப் டிவிஷன்' டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை