உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துல்லியமாக நீராதாரம் அறியலாம்

துல்லியமாக நீராதாரம் அறியலாம்

வீ டுகள், விவசாயம், தொழிற்சாலை என அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீரின் தேவை அத்தியாவசியமாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதைப் போல, போர் அமைப்பதற்கு ஏற்படும் செலவும் அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து போர் அமைக்கும்போது, அவ்விடத்தில் நீர் கிடைக்காமல் போனால் மொத்த பணமும் வீணாகி விடும். தர்ஷன் சயன்டிபிக் வாட்டர் டிவைனரில், துல்லியமாக நீராதாரம் கண்டறியப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, அனுபவமிக்க வல்லுனர்கள் மூலம் அறிவியல் பூர்வமான முறையில், நீராதாரம் கண்டறியப்படுகிறது. 3டி லொகேட் செய்யப்படுவதால், அதிக நீர் உள்ள இடம், கடினம் இல்லாத பாறை வெடிப்புகள் இல்லாத பகுதிகள் துல்லியமாக கண்டறியப்படுகின்றன. இதன் மூலம், நுாறு சதவீதம் போர் அமைக்க துல்லிய நீராதாரம் கண்டறிந்து வழங்கப்படுகிறது. கோவை, பொள்ளச்சி, திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படுகிறது. வீடுகள், தோட்டங்கள், தொழில்நிறுவனங்களில் போர் அமைக்க விரும்புவோர், நீர் ஆதாரத்தை அறிய தர்சன் சயன்டிபிக் வாட்டர் டிவைனரை அணுகலாம். - தர்சன் சயன்டிபிக் வாட்டர் டிவைனர்ஸ், செட்டிபாளையம் ரோடு, போத்தனுார்.- 95008 93193


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை