மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் அசத்திய வீல்ஸ் மாரத்தான் போட்டி
9 minutes ago
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
18 minutes ago
இன்றைய மின்தடை
18 minutes ago
அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
19 minutes ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பால விநாயகர் கோவிலில் நேற்று ஆண்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கிணத்துக்கடவு பெரியார் நகரில் புகழ்பெற்ற பாலவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், யாகவேள்வி மற்றும் தீர்த்த கலச பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
9 minutes ago
18 minutes ago
18 minutes ago
19 minutes ago