உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., வேட்பாளரை முடிவு செய்யும் பென்

தி.மு.க., வேட்பாளரை முடிவு செய்யும் பென்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை மற்றும் கள ஆய்வு பணிகளில், 'ஐபேக்' நிறுவனம் ஈடுபட்டு வந்தது.வரும் லோக்சபா தேர்தலில் அதிக, 'சீட்' வெல்வதற்காக, களப்பணியாற்ற, 'பென்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. கட்சியின் ஐ.டி.,விங்கில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தனியார் கல்லுாரியில் அடிக்கடி அரசியல், தேர்தல் சர்வே செய்யும் பேராசிரியர் தலைமையிலான குழுவினர், பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஊடக சீனியர்கள் சிலர், உளவுத்துறை அனுபவசாலிகள் சிலர் என, பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து, 'பென்' அமைப்பு இயங்குகிறது.புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில், 'பென்' அமைப்பு மூலம் கள ஆய்வு முடிந்துள்ளது. போட்டியிட தகுதியான நபர், அவர்களின் செல்வாக்கு, பணபலம், தி.மு.க., ஆதரவு, எதிர்ப்பு மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியினரின் பலம், பலவீனம் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.மக்கள் மத்தியில் தி.மு.க., என்ற பெயர் திரும்ப திரும்ப பேசப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு விளம்பர உத்திகளை செயல்படுத்த உள்ளனர். பென் அமைப்பு மூலம் தொகுதிக்கு மூன்று பேர் என உத்தேச வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
பிப் 06, 2024 19:44

பணதடைய்ய பற்றி இந்திய அளவில் சிறிதும் கவலை படாத ஒரு கட்சி தீ மு க்கா மலை மலை பணம் குவிந்து கிடக்கிறது தமிழகத்தில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கோடி சர்வ சாதாரணாமாகா கொடுக்ககூடியா வள்ளலால்கள். அதனால் தான் 40. தும் நம்மமே தே கோசம்


Karthikeyan K Y
பிப் 04, 2024 18:05

இதில் எந்த கருதும் திமுகவிற்கு ஆதரவு இல்லை அனால் திமுக காரன் ஒருத்தன் எல்லாவற்றிற்கும் மோசம் என்ற ரேட் பன்றான் கவனியுங்கள் தைரியம் இருந்தால் கருது போட்டு திமுக பற்றி எழுத வேண்டும்


duruvasar
பிப் 04, 2024 18:04

கொஞ்சம் வீக்காகா இருந்தால் டியூஷன் வைக்கலாம் அவளவுதான், பரீட்சையை எழுதித்தான் ஆகவேண்டும். இன்னும் உக்கிரமாக எடுத்து பார்க்கலாமே . சொல்வது சரிதானே.


Barakat Ali
பிப் 04, 2024 15:03

வாக்களிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கட்சிக்காரர்கள் அல்லர் .... எளிதில் பணத்துக்கு வாக்குகளை விற்பவர்களும் அவர்களே ....


Karthikeyan K Y
பிப் 04, 2024 10:37

"Populus Empowerment Network" PEN எனப்படும் சபரீசனால் நவம்பர் 2022 நிறுவப்பட்டு பிரசாந்த் கிஷோர் செய்ததை தான் செய்து பணத்தை கபளீகரம் செய்ய அரசாங்க இன்டெலிஜென்ஸ் முதல் அணைத்து அரசாங்க சேல்களையும் உபயோகப்படுத்தி தேர்தலில் மக்களின் வாக்குகள் பெற நிறுவியது சனாதனம் ஆளுநர் எதிர்ப்பு நீட் ஒழிப்பு வெளிநாட்டு சுற்றுப்பயணம் விளம்பரங்கள் அறிக்கைகள் தமிழ்நாட்டை சரி வர ஆட்சி செய்ய முடியாததற்கு அதிமுகவும் பிஜேபி யம் முழு காரணம் என்ற அறிக்கைகள் கோயில் சொத்துக்கள் நகைகள் ஹிந்து துவேஷங்கள் புராணங்களை அவமானப்படுத்தி இழிவாக பேசுதல் மற்ற மதத்தினரை ஊக்கப்படுத்தி சனா தானத்தை ஒழித்து அழிக்க வழி வகை செய்ய ஒரு நிறுவனம். மக்களே சிந்தியுங்கள்


Godyes
பிப் 04, 2024 10:20

தல காஞ்ச மக்கள் ஓட்டு போடாவிட்டால் திமுக பிழைப்பது கேள்விக்குறி.


veeramani
பிப் 04, 2024 10:11

அப்படியென்றால் கட்சிக்கு கடந்த அறுபது ஆண்டுகள் உழைப்பை நல்கியவர்களுக்கு??.... வாக்குகள் அழிப்பது தமிழக மக்கள்தான்...


Raghavan
பிப் 04, 2024 14:30

இவ்வளவு நாலா சம்பாதிக்காம இருந்துஇருக்க மாட்டார்கள். அறுபது ஆண்டுகளில் குறைந்தது ஒரு ஐந்து கோடி தேறியிருக்கும்.


Rajarajan
பிப் 04, 2024 10:09

முதலில் தமிழக கடன் எவ்வளவு? அடுத்தடுத்த ஆண்டுகளில் எவ்வளவு கூடுதல் கடன் தேவைப்படும்? அதை எப்படி அடைப்பீர்கள்? அவை அவசிய செலவா, அனாவசிய செலவா? நஷ்டத்தில் இயங்கும் அரசு துறைகளை ஏன் இன்னும் கைவைசம் வைத்துளீர்கள்? அதை எப்போது தனியாருக்கு மாற்றுவீர்கள் அல்லது இழுத்து மூடுவீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, ஏன் இலவசத்தை ஊக்குவித்து, பொதுமக்களை கடன் மற்றும் விலைவாசி சுமையில் வதைக்கிறீர்கள்? இவ்வளவு நிதி மற்றும் நிர்வாக குளறுபடி இருப்பின், இதை தங்களது சொந்த பணத்தில் ஈடுகட்டுவீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க ஆபீசர். போதும்.


Kasimani Baskaran
பிப் 04, 2024 09:45

நேரடியாக வேட்பாளரிடம் பணம் கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு இப்படி ஒரு இடைத்தரகர்... முட்டுக்கொடுக்க நாலு மூளையில்லா உபிஸ்... இதெல்லாம் ஒரு பிழைப்பு...


SRIRAMA ANU
பிப் 04, 2024 09:44

ஆர்டிஐ மூலமாக கேட்கப்பட்ட கேள்வி: மோடி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணம் அதற்கான செலவு யார் மேற்கொண்டார் என்ற தகவலுக்கு இதுவரை பதிலே இல்லையாம். இதுதான் இவர்கள் லட்சணம். தாங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் உடனே ஆண்டி இந்தியன் என்று சொல்லிவிடுவார்கள் என்று சொல்லிவிடுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை