உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கும்கி யானைவீட்டுல வளர்க்கலாமா...

கும்கி யானைவீட்டுல வளர்க்கலாமா...

கேரளாவில் வளர்ப்பு யானைகளுக்கான உரிமம், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அங்கு பாரம்பரியமாக, சட்டப் பூர்வமான அங்கீகாரத்துடன் வீடுகளில் யானை வளர்க்கப்படுகிறது. தனிநபர் புதிதாக யானைகளை வாங்கி வளர்க்கவோ, பரிசாகக் கொடுக்கவோ அனுமதியில்லை என சமீபத்தில் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள வளர்ப்பு யானைகளின் உரிமத்தை, வேறு ஒருவருக்கு மாற்றம் செய்து இங்கு வளர்க்கலாம். தமிழகத்தில் புதிதாக யானைகளை வாங்கவும் முடியாது; வளர்க்கவும் முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை