உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காங்., சார்பில் கிறிஸ்துமஸ் விழா

 காங்., சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கோவை: கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில் நடந்த, கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர். மாவட்ட காங்., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.பேரூர் ஆதினத்தின் உமாபதி சிவம், காஜியார் முகமது ஐயூப், பாதிரியார் சாஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை