உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேட்டுப்பாளையத்தில் வகுப்பறைகள் திறப்பு

 மேட்டுப்பாளையத்தில் வகுப்பறைகள் திறப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மணிநகர் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் 39 லட்சத்தில் 4 வகுப்பறைகள், கலை யரங்கம் திறப்பு விழா நடந்தது. மணி நகரில் மேல்நிலைத் தொட்டியில் இருந்து, நெல்லித்துறை சாலை வரை, 2.93 கோடி ரூபாய் செலவில், குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு துவக்க விழா நடந்தது. பங்களா மேட்டில் 1.10 கோடி ரூபாயில் அண்ணா தினசரி சந்தை கட்டடம் திறப்பு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை