மேலும் செய்திகள்
பண்ருட்டி அரசு கல்லுாரி சேர்க்கை துவங்க ஏற்பாடு
21-Mar-2025
வால்பாறை; வால்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் புதிய முதல்வர் (பொ) பொறுப்பேற்றார்.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வராக பணியாற்றிய சிவசுப்ரமணியம், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்த்துறை தலைவர் ஜோதிமணி, வால்பாறை கல்லுாரியின் புதிய முதல்வராக (பொ) நியமிக்கப்பட்டார். புதிய முதல்வருக்கு கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
21-Mar-2025