உள்ளூர் செய்திகள்

காங்., கட்சி கூட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார காங்., கட்சி கூட்டம், சூளேஸ்வரன்பட்டியில் நடந்தது. பொள்ளாச்சி தெற்கு (மேற்கு) வட்டார தலைவர் அமிர்தராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில், மாவட்ட தலைவர் தென்னரசு ஒப்புதலின் பேரில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காங்., கட்சி தலைவராக வீராசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.வட்டார பொறுப்பாளர்கள் பெரியசாமி, மாரிமுத்து, ஜமீன் ஊத்துக்குளி சோமசுந்தரம், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வரும் லோக்சபா தேர்தலில், 'இண்டியா கூட்டணி வெற்றி பெற உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை