உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

 துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம், டவுன்ஹால் விக்டோரியா ஹாலில் இன்று (30ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 23 தீர்மான பொருட்கள், கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இன்று கோவையில் விழா நடைபெறுவதால், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் செல்கின்றனர். இதன் காரணமாக, மன்ற கூட்டம் நாளை (31ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும், என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை