உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகசாயி மந்திரில் தரிசன விழா

நாகசாயி மந்திரில் தரிசன விழா

கோவை; ஸ்ரீ நாகசாயி மந்திரில் (சாய்பாபா கோவில்), 82வது ஆண்டு தரிசன தின விழாவையொட்டி, சாய்பாபா தங்ககவச அலங்காரத்தில் நாகசாயியாக ஜொலித்தார்.காலை 5:15 மணிக்கு காகட ஹாரத்தி, சாய்ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்ரீநாகசாயிபஜன், மஹா அபிஷே கம், மதியம் 12:30 மணிக்கு ஹாரத்தி, 1:00 மணிக்கு பிரசாத வினியோகம், மாலை 6:15 மணிக்கு துாபஹாரத்தி, 6:45 மணிக்கு ஸ்ரீ நாகசாயி பஜன், இரவு 8:30 மணிக்கு சேஷ ஹாரத்தி ஆகியவை நடந்தன. தங்ககவச அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்த சாய்பாபாவை அனைவரும் வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை