உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கவுண்டம்பாளையத்தில் ஆழ்துளை கிணறு வசதி

 கவுண்டம்பாளையத்தில் ஆழ்துளை கிணறு வசதி

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 34வது வார்டு சவுடாம்பிகா நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, நீர் மூழ்கி மோட்டார் மற்றும் உபகரணங்களை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில், அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ராதிகா, கவுண்டம்பாளையம் மேற்கு பகுதி துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி