உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி ஆபரில் அழகழகாய் ஆடைகள்

ஆடி ஆபரில் அழகழகாய் ஆடைகள்

நீ லாம்பூர் மற்றும் துடியலுாரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ஸ்ரீ கணபதி மார்ட் அமைந்துள்ளது. அதிரடி ஆடி விற்பனையில் அனைத்து ஆடை ரகங்களுக்கும் 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காட்டன் பிரிண்ட் சேலைகள், ரூ.199, ரூ.299, ரூ.399 ரூ.499 மற்றும் ரூ.599 ஆகிய விலைகளில் கிடைக்கிறது. வாரணாசி பிரிண்ட், ரூ.750க்கும், கைத்தறி துாய காட்டன், ரூ.1,000, சில்க் ஜகார்ட் ரூ.1,500, பியூர் சாப்ட் சில்க் சேலைகள் ரூ.2,000க்கும் வாங்கலாம். காம்போ ஆபரில் 2 மற்றும் 3 பீஸ் குர்த்தீஸ் ரூ.999, லாங் ஸ்கர்ட் காம்போ 2 பீஸ் ரூ.500, லேடிஸ் பளாசோ பேண்ட் 3 பீஸ் ரூ.499 மற்றும் டிரஸ் மெட்டீரியல் ரூ.999க்கும் வாங்கலாம். ஆண்களுக்கான பார்மல் ஷர்ட் இரண்டு பீஸ், ரூ.699, 799, 899, 999, 1,299 ஆகிய ரேஞ்சுகளில் கிடைக்கிறது. காட்டன் பேண்ட் இரண்டு பீஸ் ரூ.999, பார்மல் ஷர்ட் 4 பீஸ் ரூ.999, டி - சர்ட் 5 பீஸ் ரூ.1,000 மற்றும் ஷாட்ஸ் 5 பீஸ் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், குழந்தைகளுக்கான ஆடைகளுக்கும் சலுகைகள் கிடைக்கிறது. - ஸ்ரீ கணபதி மார்ட், என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார்.- 73973 99911, 97912 22220 மற்றும் 82200 53595, 97912 22220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை