உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வரும் 28ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

 வரும் 28ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை: விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வேளாண் உற்பத்திக்குழு கூட்டம் வரும், 28 அன்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 10.30க்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடக்கிறது. இதில் கோவை மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பானபிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்