மேலும் செய்திகள்
பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி
1 minute ago
ஜெ., நினைவுதினம் அனுசரித்த அ.தி.மு.க.
1 minutes ago
ஜோய் ஆலுக்காஸில் வைர நகை கண்காட்சி
1 minutes ago
அரசு மருத்துவமனைக்கு இரவு காவலாளி அவசியம்
3 minutes ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கூடலூர் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனை ஆனது. கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்து விற்பனை ஆனது. அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,830க்கு விற்பனை ஆனது. சுமார் 2,350 மூட்டை லோடு வந்தது. நேற்று முன் தினம் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ரூ.2,000க்கு விற்பனை ஆனது' என்றார். ---
1 minute ago
1 minutes ago
1 minutes ago
3 minutes ago