உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

போத்தனூர்; கோவை, வெள்ளலூர் குளம் அருகேயுள்ள பட்டாம்பூச்சி பூங்கா வளாகத்தில், நாட்டின், 79வது சுதந்திர தின விழா, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். எழுத்தாளர் இளங்கோவன், தேசிய கொடியேற்றினார். 'நதியின் பிழையன்று' புத்தகத்தின் அறிமுகவுரை குறித்து, சூழல் ஆர்வலர் சிவராம் அய்யாசாமி பேசினார். அமைப்பின் உறுப்பினர்கள். அப்பகுதியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை