உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருடர்கள் நுழைந்தால் அலர்ட் கொடுக்கும்

திருடர்கள் நுழைந்தால் அலர்ட் கொடுக்கும்

ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில், வீடு, கடை மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் கிடைக்கிறது.அந்தவரிசையில், பேஸ் டிடக்சன் கேமரா தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற கேமராக்களில், குறிப்பிட்ட நபர் பதிவான காட்சி பதிவை கண்டுபிடிக்க,வீடியோ முழுவதையும் பார்க்க வேண்டியிருக்கும்.பேஸ் டிடக்சன் கேமராவில், வீடியோ மட்டுமின்றி, கேமரா முன்பு வரும் அனைத்து நபர்களின் புகைப்படங்களும் தனியாக சேமித்து வைக்கப்படும்.இதன்மூலம்,குறிப்பிட்ட நபரை தேட, அந்த நபரின் பாஸ்போர்ட் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும். அந்த நபர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., வீடியோக்கள் மட்டும் தனியாக சர்ச் செய்து கொடுக்கும்.கல்வி நிறுவனங்கள், பெரிய மருத்துவமனை, வணிக வளாகம்போன்ற இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.குறிப்பிட்ட நபர் குறித்த தகவலை எளிதாகவும், விரைவாகவும் எடுக்க முடியும். அலர்ட் ஆப்சன் மூலம், திருடர்களின் புகைப்படத்தை அப்லோடு செய்வதன் மூலம், அந்த நபர்கள் வளாகத்தில் நுழையும் போதே, அலாரம் மூலம் எச்சரிக்கை கொடுக்கும்.- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க்.- 95009 30200, 94433 77650


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி