உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆனைமலை: ஆனைமலை போலீசார், ஆலங்கடவு பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர், ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்த இப்ராகிம்,64, என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 758 லாட்டரி சீட்டுகளையும், 4,000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை