உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவீன சி.சி.டி.வி.கேமரா சிறப்பாக பாதுகாக்கும்

நவீன சி.சி.டி.வி.கேமரா சிறப்பாக பாதுகாக்கும்

கொ ள்ளைச் சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள், பர்குலர் அலாரம் அமைப்பது இன்று அவசியமாக மாறிவிட்டது. நவீன லேட்டஸ்ட் மாடல் சி.சி.டி.வி., கேமராக்கள், பர்குலர் அலாரம் சித்தார்த் அசோசியேட்சில் கிடைக்கிறது. எச்9 சி 3கே டியுல் - லென்ஸ் பேன் மற்றும் டில்ட் வை-பை ஸ்மார்ட் கேமரா தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மேம்பட்ட கேமரா அமைப்பு அதன் 3கே தெளிவுத்திறனுடன், தெளிவான மற்றும் விரிவான படங்களை வழங்குகிறது. டியூல் லென்ஸ் டிசைன், பெரிய பகுதிகளை விரிவாக கவர் செய்கிறது. 360 டிகிரி பனாராமிக் கவரேஜை வழங்குகிறது. இதனால், பெரிய பகுதிகளுக்கு பல கேமராக்கள் பயன்படுத்துவதன் தேவையைக் குறைக்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக வாகன வடிவம் கண்டறிதல் மற்றும் ஸ்மார்ட் டிராக்கிங் மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தக்கேமராவில் இருவழி உரையாடலை மேற்கொள்ள முடியும். டியூல் வை-பை ஆன்டனா, கலர் இரவு லென்ஸ், வானிலை எதிர்ப்பு வடிவமைப்பு போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது. அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஸ்மார்ட் இன்டரக்சன் உண்டு. உடனுக்குடன் மொபைல் எண்ணிற்கு ஸ்மார்ட் அலார்ட் வந்துவிடும். - சித்தார்த் அசோசியேட்ஸ்: - 97505 83993:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை