உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணிகளுக்கு எம்.பி., அடிக்கல்

பணிகளுக்கு எம்.பி., அடிக்கல்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள, கூடலுார் நகராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி பகுதிகளில், 1.6 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு, எம்.பி., ராஜா அடிக்கல் நாட்டினார். பெரியநாயக்கன்பாளையத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தில் பலியான, கூடலுார் நகராட்சி வாட்டர் மேன் அசோக், அவரது மகன் சர்வந்த் ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினார். கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை