உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  என்.டி.சி. மில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை

 என்.டி.சி. மில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை

கோவை: கடந்த பத்து மாதங்களாக, என்.டி.சி.,மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தப்பட்டதால், அவர்களது குடும்பத்தினர் கடும் சிரமக்குள்ளாகியுள்ளனர் என்று, மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள் கூறினர். இந்த சந்திப்பு குறித்து கூறிய பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள், 'தேசிய பஞ்சாலைகளை மீண்டும் திறப்பது ஒரு கொள்கை பிரச்னை. அதை பிரதமர் அலுவலகம் முடிவு செய்யும். ஆனாலும் பிரதமர் மோடியை சந்தித்து என்.டி.சி.,மில்., கொள்கையை மறுபரிசீலனை செய்ய கோருவதாக, அமைச்சர் உறுதி அளித்தார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை