உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார்.மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைகளில், 5 முதல் 10 ஆண்டு கால இடைவெளியில் செவிலியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, உரிய கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி