உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

 அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வராக பணியாற்றிய ஜோதிமணி, பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, உடுமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றிய கோபி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வராக மாற்றப்பட்டார். கல்லுாரியில், நேற்று பொறுப்பேற்ற புதிய முதல்வருக்கு, போராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை