உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சப்-ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு

 சப்-ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு

-- நமது நிருபர் -: தமிழக அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், 8ம் தேதி சேலத்தில் மிக இளையோர் அணிக்கான தேர்வு நடைபெற்றது. அதில், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், சிறப்பாக விளை யாடிய திருப்பூர் கே.எஸ்.சி, அரசு மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் தருண், தமிழக மிக இளையோர் சிறுவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தருண், இன்று (27ம் தேதி) முதல் 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறும், 35வது சப்-ஜூனியர் சிறுவர் தேசிய சாம்பியன் ஷிப் போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை