உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

 வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு

கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முகாம்கள் பற்றி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் வண்ண கோலமிட்டு, பொதுமக்களை ஈர்த்தனர். மகளிர் திட்ட அலுவலர் மதுரா, மாவட்ட சமூக அலுவலர் அம்பிகா உள்ளிட்ட மகளிர் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் இணைந்து, பல வண்ணக்கோலங்களை வரைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை