உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

பொள்ளாாச்சி; அங்கலக்குறிச்சி கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு சிறப்பு முகாம், வரும் 5ம் தேதி நடக்கிறது.அங்கலக்குறிச்சி அலுவலக வளாகத்தில் காலை, 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பில்லிங், மீட்டர் பழுது, குறைந்த மின்னழுத்தம், மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட மின் சார்ந்த புகார்களை தெரிவித்து, பிரச்னைக்கு தீர்வு காணலாம்.இந்த தகவலை, செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை