வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அய்யகோ உடன் பருப்பே நம்ம காபிரைட் / ட்ரேட் மார்க்க இன்னொருவன் யூஸ் பண்ணுவதா?
அதிமுக உடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை முடித்து விடாதிர்கள்
பீஜேபியால் முடியும்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக இருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோர்கள் தீர்மானம் எடுக்கவேண்டிய நேரம் இது.
ஏன் சம்பந்தமே இல்லாம தமிழ் என் மூச்சு என்றெல்லாம் பேசி எதோ தமிழுக்கும் இந்திக்கும் போட்டி நிலவுவதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கவேண்டும். அட திருட்டு கும்பல்தான் விசயத்தை மடைமாற்றி இந்தி திணிப்புனு கொண்டுபோறானுங்கனு பாத்தா இவனுகளும் அதுக்கு இசைப்பாட்டு பாடுவானுங்கபோலயே
தமிழை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று ரோஷமாக சொல்லும் நீங்கள். ஏன் ஹிந்தி காரனுக்கு ரோசம் இருக்காதா? அவனோட ஹிந்தியை எல்லா இடத்துலயும் அழிக்கிற அந்த தி மு க கரணை ரெண்டு வார்த்தை கார சாரமாக திட்டினால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம். எது எப்படியோ, இன்னும் சில வருடத்தில் தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலும் ஹிந்தி காரன் தான் இருப்பான். திராவிட கட்சி கதை அதோட முடிந்து விடும். ஹிந்திக்காரன் ஓட்டெல்லாம் ஹிந்திக்காரனுக்கு தான். அதாவது பி ஜே பி தான். தமிழ் வாழ்க.
தமிழ் தமிழ் என்று தமிழ் மொழியை வைத்து அசிங்க அரசியல் செய்யும் ஸ்டாலின் மற்றும் மற்ற திமுகவினர் பார்க்காமல் தமிழ் எழுத்துக்களை எழுதச்சொல்லுங்கள் பார்க்கலாம். குறிப்பு: துண்டு சீட்டு பார்த்து எழுதவே கூடாது. பிறர் உதவி பெற்றும் எழுதவே கூடாது.
எப்போதுமே பா ஜ க வினர் முழுமையாக எதையுமே பேசுவதில்லை, முதல்வர் மும்மொழி கல்வியை தமிழகத்தில் கொண்டுவந்தால் , ஹிந்தியை கட்டாய கல்வியாக அறிவித்தல், எங்களுக்கு ஒதுக்கும் தொகை எவ்வளவாகினும் தேவையில்லை என்றர்
சேர சோழ பாண்டியர்களுக்கு பின்னர் பல்வேறு மொழி மன்னர்கள் பல்லவர்கள் சாளுக்கியர்கள் மராத்தியர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் ...தமிழ் அழிந்ததா ....மாறாக வளர்ந்தது. அழியத்தொடங்கியது தமிழைக்கூட உச்சரிக்கத்தெரியாத கூட்டம் தமில், தமிள் வாள்க வால்க எனக்கூறிக்கொண்டு ஆட்சியில் உட்கார்ந்து சாராயம் பிரியாணி கொடுத்து வாங்கும்போதுதான். மக்களின் மடமை என்று முடியுமோ, மடியுமோ அன்றுதான் விடிவுகாலம்.
இதை இக்கால மாணவர், இளைஞர் இடம் கொண்டு சென்று திராவிட மாயையை அழிக்க வேண்டும். இதை யார் செய்வது? இதை செய்ய ஒரு அண்ணாமலை மட்டும் முடியாது. ஒராயிரம் அண்ணாமலைகள் தேவைப்படும்.
இவர் பா ஜ க விக்கு தேவையில்லாத ஆணி.