உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரைமர இலையால் குணமானது நோய்

காரைமர இலையால் குணமானது நோய்

மன்னர் திருமலை நாயக்கருக்கு ஏற்பட்ட ராஜ பிளவு நோயை, காரைமர இலையை மருந்தாக பயன்படுத்தியதால், நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார். அதனால் இதற்கு நன்றி காணிக்கையாக ரங்கநாத பெருாள் கோவிலை சுற்றி, திருமதிகள், கல்யாண மண்டபம், தெப்பக்குளம், பரிவேட்டை மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய திருப்பணிகளை செய்துள்ளார். இக்கோவிலில் பரிவேட்டை மண்டபத்தில் திருமலை நாயக்கர், அவரது மனைவி ராணி, அமைச்சர் ஆகியோரது உருவ சிலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை