உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்று வசனம் பேசியே வீணடித்த தி.மு.க., அரசு; அன்புமணி

வெற்று வசனம் பேசியே வீணடித்த தி.மு.க., அரசு; அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், பெரம்பலுார், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் இல்லை. '10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்' என்ற புதிய விதிமுறையின்படி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்க முடியாது; மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க முடியாது. இது, மருத்துவ கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். தமிழக அரசு நினைத்திருந்தால், அதன் சொந்த நிதியில், கடந்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கலலுாரிகளை துவங்கி இருக்க முடியும். ஆனால், வெற்று வசனம்பேசியே மூன்று ஆண்டுகளை வீணடித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், ஒரு புதிய மருத்துவகல்லுாரி கூட துவங்கப்படவில்லை. ஒரு எம்.பி.பி.எஸ்., இடம் கூட உருவாக்கப்படவில்லை. இதை மன்னிக்கவே முடியாது. இந்த அவப்பெயரை, தி.மு.க., அரசு சுமக்க போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

summa_star
பிப் 11, 2024 02:55

both this guy and his father should be deported from india. these two


நரேந்திர பாரதி
பிப் 10, 2024 16:25

இன்னும் பெட்டி வரல


அப்புசாமி
பிப் 10, 2024 15:59

மரங்களை வெட்டியே சுற்றுச்சூழல் வெப்பமயமாயிட்டு.


sahayadhas
பிப் 10, 2024 14:56

BJP -ன் Amount காக Waiting.


திகழ்ஓவியன்
பிப் 10, 2024 13:28

இவர் உண்மையில் Dr தான ஏன் எனில் ஒன்றிய அரசு 1000 பேருக்கு தான் ஒரு மருத்துவ கல்லூரி இருக்கனும் அனால் TN இல் 566 பேருக்கு மருத்துவ கல்லூரி உள்ளது ஆகவே இனி 1000 பேருக்கு என்று வரும் வரை மருத்துவ கல்லூரி கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு சொன்னதை இவர் படிக்கச் வில்லை போல , Dr / IPS எல்லாமே இப்படி புரட்டு பேச தொடங்கி விட்டார்கள்


duruvasar
பிப் 10, 2024 13:17

அப்போ இந்த சிற்றறிவு கூட இல்லாமல் சென்ற ஆண்டு சட்டசபையில் திமுக அரசை பாராட்டி பேசினார் என சொல்ல வருகிறீர்களா ?


S.Ganesan
பிப் 10, 2024 12:38

பா ம க என்றால் பாட்டாளிகளை மறந்த கட்சி


Sathyam
பிப் 10, 2024 14:27

ஒன்னும் பிரச்சனை இல்லை சீக்ரம் இந்த லெட்டர் நோட் பேட் கட்சியும் கரைந்து கானம் போகும் ஒர்ஸ்ட் ஆப் லக் அப்பா மகன் கேடு கெட்ட கட்சி


தமிழ்
பிப் 10, 2024 12:01

அய்யோ...ரொம்பதான் பொங்குறாரு. அப்போ கடந்த செய்தியில் சொன்னமாதிரி அதிமுக வோட கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிட்ட மாதிரிதான் தெரியுது.


A1Suresh
பிப் 10, 2024 11:58

இந்த கருத்து ஆதரிக்கத்தக்கது . திமுக அரசால் என்றுமே தமிழகத்திற்கு நல்லாட்சி திட்டங்களை தந்துவிட முடியாது


ஆரூர் ரங்
பிப் 10, 2024 11:22

இங்கு சிறுபான்மையினர் எவ்வித தடங்கலும் இன்றி மருத்துவக் கல்லூரிகள் துவங்குகின்றனர். ஆனால்???? 90 சதவீதம் கிருஸ்தவர்கள் வாழும் நாகாலாந்து மாநிலத்தில் இப்போதுதான் முதல் மருத்துவக் கல்லூரியே துவங்கப்பட்டுள்ளது. (அதுவும் அரசுக் கல்லூரி). ஆக கல்விச்சேவை வியாபாரத்திற்கா அல்லது மதமாற்றத்துக்கா?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ