மேலும் செய்திகள்
ஆவணம் இன்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
04-Mar-2025
போதையில் ரகளை; இருவர் கைது
15-Mar-2025
39 தொகுதிகள் 52ஆக கூட உயரலாம்: கோபால்சாமி
26-Feb-2025 | 1
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அருகே விற்பனைக்காக 'கள்' வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் சட்டவிரோதமாக 'கள்' இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தொடர்ந்து சொக்கனூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாரிமுத்து, 60, விவசாயி என்பவரிடம், 8 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 63, விவசாயி என்பவரிடம் இருந்து 8 லிட்டர் கள் என மொத்தம் 16 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
04-Mar-2025
15-Mar-2025
26-Feb-2025 | 1