உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.எம்.எஸ். ஜூவல்லரி சுந்தராபுரத்தில் துவக்கம்

டி.எம்.எஸ். ஜூவல்லரி சுந்தராபுரத்தில் துவக்கம்

கோவை;சுந்தராபுரம், ஐயர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகே, டி.எம்.எஸ். ஜுவல்லரி திறப்பு விழா நடந்தது. ஆடிட்டர் ஜெயராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை உரிமையாளர் முருகேசனிடம் இருந்து, திலகவதி பெற்றுக்கொண்டார். உரிமையாளர்கள் முருகேசன், சிவகுமார் கூறுகையில், '40 ஆண்டுகளாக நகை மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். முதல்முறையாக தற்போது ஜுவல்லரி திறந்துள்ளோம். திறப்பு விழா முன்னிட்டு ஒரு சவரன் தங்க நகைக்கு, 2,000 ரூபாய் தள்ளுபடி தருகிறோம். வெள்ளி பொருட்களுக்கும் தள்ளுபடி உண்டு. இச்சலுகை தீபாவளி வரை தொடரும். புதுமையான ஜூவல்லரி கலெக்சன் இங்கு கிடைக்கும்' என்றனர். விழாவில், முரளி, நிர்வாக குடும்பத்தார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை