உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்'பகவத் கீதை'சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.தியாகப் பிரம்ம கானாஞ்சலிகோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:15 மணி.சக்ர நவாவர்ண பூஜைஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:00 மணி.கல்விஆசிரியர் மேம்பாட்டு திட்டம்கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:45 மணி.பொதுபனராசி சேலைகள் கண்காட்சிஓரிகா கலெக்டிவ் ஸ்பேஸ், அப்துல் ரஹீம் ரோடு, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ