ஆன்மிகம் தேர் திருவிழாமதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். மாகாளியம்மன் பூஜை n இரவு, 8:00 மணி.குண்டம் திருவிழா* மாசாணி அம்மன், கரியகாளி அம்மன் சன்னதி, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவில், அன்னுார், சிறுமுகை ரோடு n காலை, 7:00 மணி.*திரவுபதியம்மன் கோவில், தெலுங்குபாளையம். கொடி இறக்குதல் n காலை, 9:00 மணி. முத்தால் ராவுத்தர் பூஜை n இரவு, 7:00 மணி.* கிழக்கு அங்காளம்மன் கோவில், சூலுார் n இரவு, 7:00 மணி முதல்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் . n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுஆத்ம வித்யாலயம், உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி. தலைப்பு: மைத்ராயணீ உபநிஷத்.மண்டல பூஜை*சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.கல்வி சிறப்புரைசுவாமி விவேகானந்தா அரங்கம், குமரகுரு கல்வி நிறுவனம், சரவணம்பட்டி n மாலை, 6:30 மணி. தலைப்பு: சூழலியல் அமைப்பில் கழுகுகளின் பங்கு.தொழில்நுட்ப கருத்தரங்கு* பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.* அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n காலை, 10:00 மணி.கருத்தரங்கு* ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n மாலை, 3:00 மணி. தலைப்பு: கட்டடத்துறை பொறியியலில் ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பம்.* கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், நவீன வங்கி தொழில்நுட்பங்களின் பங்கு.ஆண்டு விழாவி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கோவைப்புதுார் n காலை, 10:30 மணி.கூடைப்பந்து போட்டிபி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n மாலை, 5:00 மணி.பொது நரம்பியல் பரிசோதனை முகாம்இந்துஸ்தான் மருத்துவமனை, நவஇந்தியா n மதியம், 1:00 முதல், மாலை, 5:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.