உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சித்திரைப் பெருந்திருவிழா* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு. திருக்கல்யாண உற்சவம் n மாலை, 6:00 மணி. மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா n இரவு, 8:30 மணி.* முத்து மாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் சொசைட்டி எதிரில், பால் கம்பெனி. சக்தி அழைத்தல் n இரவு, 9:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:15 மணி வரை. தலைப்பு: ருத்ர மஹிமை. நிகழ்த்துபவர்: பிரம்ம ஸ்ரீ தாமோதர தீக்சிதர். சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.குண்டம் திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், கணபதி மாநகர், கணபதி. அணிக்கூடையில் ஆபரணம் எடுத்து வருதல், சக்தி அழைத்து வந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் n இரவு, 8:00 மணி.பொதுஇலவசமாக மூலிகை செடி வழங்கல்சாரதாம்பாள் கோவில் முன்பு, ரேஸ்கோர்ஸ் n காலை, 9:00 மணி முதல். ஏற்பாடு: கோவை குளங்கள் பாதுகாப்பு.குடிநோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.விவசாயிகள் குறைதீர் கூட்டம்கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகம் n மாலை, 3:00 மணி.கல்விதேசிய தொழில்நுட்ப கருத்தரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.உலக சாதனை முயற்சிஅவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n காலை, 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ