மேலும் செய்திகள்
வாகன விபத்தில் பெண் படுகாயம்
28-Apr-2025
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் நடந்த வாகன விபத்தில் கட்டட தொழிலாளி காயம் அடைந்தார்.கிணத்துக்கடவை சேர்ந்தவர் விஜய், 21, கட்டட தொழிலாளி. இவர், உடுமலையில் கட்டட வேலைக்குச் சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிய போது, தாமரைக்குளம் 'யு டர்ன்' பகுதியில், லாரி திரும்பி எந்த வித சிக்னல் இல்லாமல் ரோட்டோரம் நின்றது.இதனால், விஜய் ஓட்டி வந்த பைக் லாரி மீது மோதியது. விபத்தில், காயமடைந்த விஜயை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
28-Apr-2025