உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம், : கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை