உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோதத்தில் தாக்கியவர் கைது

முன்விரோதத்தில் தாக்கியவர் கைது

நடுவீரப்பட்டு: முன்விரோதம் காரணமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த வல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 34; அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை, 50; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது. கடந்த 17ம் தேதி காலை தட்சணாமூர்த்தி வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது சாமிதுரை வழிமறித்து திட்டி, தாக்கினார்.இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சாமிதுரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை