உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, ராமநாதன்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அதையடுத்து, மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன், 45, என்பவரை கைது செய்தனர்.அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்