மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
10 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
12 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
12 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
12 hour(s) ago
கடலுார் : குடிபோதையில் ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த பாதிரிக் குப்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், 23; ஆட்டோ டிரை வர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி நதியா, 23; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கமுடைய இவர், போதையில் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.நேற்று நள்ளிரவு குடிபோதையில், தனது வீட்டின் கிரில் கேட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன், கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago