மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு மழை கோட்
31-Aug-2024
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கோ - கோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் புவனகிரி வட்டார அளவிலான 14, 17, 19 வயதிற்குட்டோருக்கான கோ-கோ போட்டி நடந்தது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ராமலிங்கம், இணைசெயலர் விவேக்ராம், தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
31-Aug-2024