உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் போதைப் பொருள் எதிராக உறுதிமொழி ஏற்றனர். பின் சில்வர் பீச் சாலையில் மனித சங்கிலி போல் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை