உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மாயம்:போலீஸ் விசாரணை

பைக் மாயம்:போலீஸ் விசாரணை

சிதம்பரம் : சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லுார் அடுத்த இடையம்பால்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் மகன் தனுஷ், 21; இவர், நேற்று அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.அங்கு பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை.இது குறித்து தனுஷ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை