மேலும் செய்திகள்
ஜெ., பிறந்த தினவிழா கொண்டாட்டம்
25-Feb-2025
நெய்வேலி; நெய்வேலி தொகுதியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பெரியபுறங்கனி ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுவிழாவிற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் பல்வேறு கிராமங்களில் கட்சி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், பண்ருட்டி ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், வழக்கறிஞர் ஹரிதாஸ், புறங்கனி சதீஷ், கிளை செயலாளர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், ஆனந்த், சக்திவேல், வேல்முருகன், சந்தோஷ், ரகுபதி, அருள்ஜோதி, கருணாநிதி, டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Feb-2025