உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

கடலுார்: குறிஞ்சிப்பாடி அடுத்த அன்னதானம்பேட்டை பச்சை வாழியம்மன், சதுர்புஜ துர்கை, ஜெயகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (1ம் தேதி) மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், துர்கா ேஹாமம், வாஸ்து சாந்தி, யாக சாலை பிரவேசம் நடக்கிறது. 2ம் தேதி காலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவஜனம், வேதிகா பூஜை, தத்வார்ச்னை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடகி, 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை